இறைச்சி கழிவுகள் திடக்கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க உத்தரவு Jan 29, 2020 720 சென்னை அருகே இறைச்சி கழிவுகள் முறையாக திடக்கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பம்மல் நகராட்சியில் பிரதான சாலையில், இறைச்சி மற்ற...